இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்த ரேஷ்மா…

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்த ரேஷ்மா…

பெங்களூரை சேர்ந்தவர் ரைசா வில்ன. மார்க்கெட்டிங் துறையில் இருந்து மாடலிங் துறைக்கு சென்றவர் இவர்.

தமிழ் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பு தேடினார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் இவர் கலந்து கொண்டார். நடிகர் ஹரீஸ் கல்யாணுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ஹிட் அடித்தது.

அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்திருந்தார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Leave a Reply