கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ் உடன் “டீ பியர்ஸ் பார்எவர்மார்க்” ஒப்பந்தம்…

கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ் உடன் “டீ பியர்ஸ் பார்எவர்மார்க்” ஒப்பந்தம்…

சர்வதேச வைர வர்த்தக நிறுவனம் சில்லரை வர்த்தகத்தில் நகரில் தடம் பதிக்கிறது அறிமுக விழாவில் திரைப்பட நடிகை அதுல்யா ரவி பங்கேற்று சிறப்பிப்பு

கோயம்புத்தூர்

பியரஸ் பார்ன்யர்மார்க் உலகின் முன்னணி மற்றும் நம்பகமான வைர நகை பிராண்டாகும். இந்நிறுவனம் தென்னிந்தியாவில் நகை வர்த்தக நிறுவனமான சுமங்கலி ஜூவல்லர்ஸுடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கான அறிமுக விழாவில் திரைப்பட நடிகை அதுல்யா ரவி பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார். தங்க நகை மற்றும் வைர நகை வரத்தகத்தில் மிகவும் ஸ்திரமான இருபெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து தனித்துவமிக்க மிகச் சிறப்பான தரமான வைர நகைகளை உள்ள இரு நிறுவன ங்களும் ஒன்றிணைந்து உள்ளன

பிரபலமான அரிய மற்றும் இயற்கையில் பெறப்பட்ட அரியவகை வைரங்களை மிகச் சிறப்பாக வடிவமைத்து பிரத்தியேக ஆபரணங்களாக வழங்க உள்ள அழகிய வைர நகைகள் என்றாலே அது ம பியர்ஸ் பார்எவர்மார்க் தயாரிப்புகள்தான் என்று குறிப்பிட்ட நடிகை அதுல்யா ரவி மேலும் கூறுகையில் பியர்ஸ் பார்எவர்மார்க் மற்றும் சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிறுவனங்கள் இணைந்த இந்நிகழ்வில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒவ்வொரு பெண்னின் வாழ்விலும் வைர நகை என்பது மிகவும் மறக்க முடியாத தருணாகும் அந்த வகையில் இன்று எனது வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத நாளாகும் பியர்ஸ் பாரஎவர்மார்க் தயாரித்த மிக அழகிய தகைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நகைகள் அனைத்துமே மிகவும் அரிய வ கைகளால் அழகுற வடிவமைக்கப்பட்டவை கோவை நகரைச் சேர்ந்த பெண்கள். இயற்கையான நம்பகமான ஜொவிக்கும் வைர நகைகளை அணிந்திருக்கிறோம் என்று பெருமையாக கூறிக் கொள்ளலாம் என்றார்.

இரு நிறுவனங்களின் ஒப்பந்தம் குறித்து சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு வி. செந்தில்குமார் பேசுகையில் சர்வதேச அளவில் தரமான வைர நகை பிராண்டாகத் திகழும் டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து செயல்படுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது காலத்திற்கேற்ற மற்றும் பாரம்பரிய நகை கலெக்ஷனை உருவாக்குவதற்கு இயற்கையாக பெறப்பட்ட வைர நகைகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஏற்கெனவே இந்நிறுவனத்துக்கும் தென்னிந்தியாவில் வசிக்கும் பெண்களுக்குமான பந்தம் உள்ளது குறிப்பாக இளம் தலைமுறை பெண்கள் இந்நிறுவன வைர நகைகளை தேடி விரும்பி வாங்குகின்றனர். ம பியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த கலவையாக நவின மற்றும் பாரம்பரிய வடிவிலான நகைகள் கிடைப்பதற்கு வழியேற்பட்டுள்ளது இந்த ஒப்பந்தம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான தனித்துவம் மிக்க நகைகள் அதாவது வடிவமைப்பில் மறுபதிப்பை உருவாக்க முடியாத வகையிலானவை. கிடைக்கும் என்றார்.

பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவன துணைத் தலைவர் திரு அமித் பிரதிஹரி பேசுகையில் கோவை நகரில் வசிக்கும் மக்கள் இனி வியத்தகு டீ பியர்ஸ் பார்வைர்மார்க் ஜூவல்லரி வடிவமைப்பிலான நகைகளை சுமங்கலி ஜூவல்லர்ஸில் வாங்கலாம்.

வைர நகைகளைப் பொருத்தமட்டில் நம்பகத் தன்மை மற்றும் பிராண்ட் மிகவும் முக்கியமானது அந்த வகையில் சுமங்கலி ஜூவ்லர்ஸில் மிக அழகுற வடிவமைக்கப்பட்ட நகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் வெறுமனே ஒப்பந்தம் செய்வதில்லை இதற்கென சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் பொருந்தி வரக்கூடிய நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இதில் வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நம்பகத்தன்மை உள்ளிட்ட விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. எங்களது தயாரிப்புகளின் கலெக்ஷனை சுமங்கலி ஜூவல்லர்ஸ் மூலமாக விற்பனை செய்தவதன் –மூலம் இரு நிறுவனங்களிடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

பாரவைர்மார்க் பற்றி:-

பாரவை ர்மார்க் நிறுவணம் காலத்திற்கேற்ற நகைகளை வடிவமைப்பதோடு மிகவும் களை பயன்படுத்துவதில் பொறுப்புடன் செயல்படுகிறது.

பிரத்யேகமான பார்வைர்மார்க் நகைகள் தயாரிப்பானது ஒவ்வொரு நகை வடிவமைப்பிலும் வெளிப்படும் அது அழாக மிகவும் அரிய வகை வைரம் பதிக்கப்பட்டதாக விளங்கும். டீ பியர்ஸ் நிறுவனம் என்றென்றும் தரமானதை அளிப்பதற்காக பொறுப்புடன் செயல்படுகிறது இதற்காக நிறுவனம் எடுக்கும்

ஒவ்வொரு வைரமும் அது தரமாக பட்டை திட்டப்படுவதோடு அது எங்கிருந்து பெறப்படுகிறது என்ற விவரமும் அதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தெ ரியும் வகையில் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறது வைரம் வெட்டி எடுப்பதில் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு குறைந்த அளவில் பாதிப்பு ஏற்படுவது அல்லது எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விவரங்களும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே வளமான எதிர்காலம் நம்பகத்தன்மை. பாதுகாப்பு மற்றும் சுத்தமான சுகாதாரமான சூழலை சமூக மக்களிடையே உருவாக்குவதும் நோக்கமாகும் இதற்காக மிகவும் நேர்மையான செயல்பாடுகளை இயற்கை வளம் குன்றாமல் வைரங்களை வெட்டியெடுப்பதில் பாதுகாப்பாக செயல்படுகிறது.

இந்நிறுவனம் = பியர்ஸ்பார்ளவரிமார்க் ஆபரணங்களை Somemak என்ற இணையதளம் மூலமாகவும் உலகம் முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் நகை வர்த்தக நிலையங்களிலும் வாங்கலாம்.

மேலும் விவரங்களைப் பெற இணையதள முகவரி

சுமங்கலி ஜுவல்லர்ஸ் பற்றி

திரு ஏஆர் விஸ்வநாதன் என்பவரால் 1979ம் ஆண்டு ராஜா தெருவில் மிகச் சிறிய விற்பனையகமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் இரண்டு விற்பனையகங்களாக கோவையில் விரிவுபடுத்தப்பட்டது பிரதான விற்பனையகம் ராஜா விதியிலும் இதன் கிளை விற்பனையகம் எக்ஸ்-கட் சாலையிலும் அமைந்துள்ளது நங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த நகைகளை அளித்து முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.

தங்க நகைகளில் 22 கேரட் மற்றும் 18 கேரட் தங்க நகைகளுடன் வைரம் பதித்த நகைகளையும், ரத்தினங்கள் பதித்த நகைகளையும் விற்பனை செய்கிறது. மிக அழகிய வடிவமைப்பு காரணமாக ஒருமுறை இங்கு வந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் மீண்டும் இங்கு வருவதையே விரும்புவர் அந்த அளவிற்கு இந்நிறுவன தயாரிப்புகள் சிறப்பாக விளங்கும்.

இந்நிறுவனம் 44வது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. கோவையில் செயல்படும் இந்நிறுவனம் வஜ்ரா என்ற பெயரில் மிகவும் பிரம்மாண்டமான வைர நகை மற்றும் பாரம்பரிய நகைக்கென பிரத்யேக பிரிவை ராஜா வீதியில் உள்ள விற்பனையகத்தில் அமைத்துள்ளது. இங்கு ஏற்கெனவே தங்க நகையில் சிறப்பு வாய்ந்த அழகிய வடிவமைப்பிலான நகைகளும் உள்ளன. தங்கம் வெள்ளி ஆபரணங்களும் கிடைக்கும்.

Leave a Reply