கடற்கரையில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை பகிர்ந்த தெலுங்கு பட நடிகை யாமினி பாஸ்கர்!!

கடற்கரையில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை பகிர்ந்த தெலுங்கு பட நடிகை யாமினி பாஸ்கர்!!

தெலுங்கு பட நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் யாமினி பாஸ்கர்.

இதுவரை நான்கு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா நடிகை மற்றும் மாடலாக அவர் மாற்றியுள்ளார்.

இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ள இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

Leave a Reply