நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் ரசிகர்களை அதிரவிட்ட டிவி தொகுப்பாளினி ஸ்ரீமுகி!!

ஆந்திராவில் டிவி தொகுப்பாளினி, மாடல் அழகி மற்றும் நடிகை என வலம் வருபவர் ஸ்ரீமுகி. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். மாடலிங், சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர்.

அதோடு, நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை திறந்து காட்டும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.