டீசண்டாக உடையணிந்து தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நஸ்ரியா…

டீசண்டாக உடையணிந்து தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நஸ்ரியா…

சிறு வயது முதலே மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நஸ்ரியா. குழந்தை போல் முகம், சுட்டித்தனம் என இவரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்டது.

கவர்ச்சியை நம்பாமல் டீசண்டாக உடையணிந்து நடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். குறிப்பாக, நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ராஜா ராணி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் நல்ல கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.

அதோடு, தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Leave a Reply