நிகழ்ச்சி ஒன்றில் அரசு ஊழியரின் கன்னத்தில் பளார் விட்ட எம்பி … அதிகாரிகள் அதிர்ச்சி ..வைரல் வீடியோ..

நிகழ்ச்சி ஒன்றில் அரசு ஊழியரின்   கன்னத்தில் பளார் விட்ட எம்பி … அதிகாரிகள் அதிர்ச்சி ..வைரல் வீடியோ..

ராஜஸ்தான்;

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அங்கு சித்ரோகர் எம்.பியாக சந்திர பிரகாஷ் ஜோஷி என்பவர் இருந்து வருகிறார்.

இவர் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம் அரசு அதிகாரி ஒருவர் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் எதோ சொல்ல இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்.பி அவரை சற்றும் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், பலரும் அமைச்சரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction