க்யூட்டாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள கல்யாணி பிரியதர்ஷன்!!

க்யூட்டாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள கல்யாணி பிரியதர்ஷன்!!

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் க்யூட்டாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply