படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் களை திக்குமுக்காட செய்த ஆஷ்லி மோனாலிசா!!

படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் களை திக்குமுக்காட செய்த ஆஷ்லி மோனாலிசா!!

நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் ஆஷ்லி மோனாலிசா. அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் பாகங்களை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், மறைக்க முடியாத முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction