ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள உண்டவல்லி சயனப் பெருமாள்!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள உண்டவல்லி சயனப் பெருமாள்!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, உண்டவல்லி என்ற ஊர். இங்கு 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில்கள் உள்ளன. நான்கு தளங்களைக் கொண்ட இதன் அடித்தளம், 7 தலைவாசல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கூரைகளை ஏராளமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த அடித்தளத்தில் பணிகள் முழுமைபெறாத நிலை காணப்படுகிறது.

முதல் தளத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு சிலைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இரண்டாம் தளத்தில் அனந்த சயனப் பெருமாளின், பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

7 தலை நாகம் குடைப்பிடிக்க சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு அருள்கிறார். மூன்றாம் தளமும் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது.

Leave a Reply