வழக்கம் போல் கவர்ச்சி உடை அணிந்து தொடையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரண்…

வழக்கம் போல் கவர்ச்சி உடை அணிந்து தொடையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரண்…

சில நடிகைகள் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பிரபலமடைவார்கள். அந்த படமும் ஹிட் அடித்துவிடும். அதன்பின் சில படங்களில் நடிப்பார்கள். கவர்ச்சியை வாரி வழங்குவார்கள். ஆனாலும் ஒரு கட்டத்தில் ஆண்ட்டி நடிகையாக மாறி காணாமல் போவார்கள். இதில் கிரணும் ஒருவர்.

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் இவர். அதன்பின் சில படங்களில் நடித்தார்.

ஆனால், பல நடிகைகளின் வரவால் இவரின் கவர்ச்சி எடுபடவில்லை. தற்போது வாய்ப்புள் இல்லாமல் இருக்கும் கிரண் அவ்வப்போது சுந்தர் சி படங்களில் மட்டும் தலை காட்டுவார்.

மேலும், உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதில் இவருக்கு நிகர் இவரே. மேலும், ஆப் மூலம் போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் தனிக்கட்டணம் வாங்கி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் கவர்ச்சி உடை அணிந்து தொடையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Leave a Reply