உதயநிதி மட்டும் இல்லை அவர் மகன் பதவிக்கு வந்தாலும் வாழ்க, வாழ்க னு தான் சொல்லுவோம்… தமிழக அமைச்சரின் விசுவாச பேச்சு…

உதயநிதி மட்டும் இல்லை அவர் மகன்  பதவிக்கு வந்தாலும் வாழ்க, வாழ்க னு  தான் சொல்லுவோம்… தமிழக அமைச்சரின் விசுவாச பேச்சு…

சேலம்;

சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு,

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடியதா என கேள்வி எழுப்பினார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது, வாரிசு அரசியல் அல்ல என்றும் தெரிவித்தார்.

மேலும் திமுகவை கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுபடுவோம். அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு விசுவாசமாக இருப்போம்.

உதயநிதி ஸ்டாலின் இல்லை அவர் மகன் பதவிக்கு வந்தாலும் வந்தாலும் நாங்கள் வாழ்க வாழ்க என்று தான் சொல்வோம் என்றார்.

Leave a Reply