இன்றைய முக்கிய பஞ்சாங்கம்!! முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்……

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூயருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
அஹோபில மடம் 30-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம். ஆழ்வார்திருநகரியில் ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தக்கோட்டை, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, மார்கழி-5 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி இரவு 9.47 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : சுவாதி காலை 7.01 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-கடமை
ரிஷபம்-கடினம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-கவனம்
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- பாசம்
மகரம்-முயற்சி
கும்பம்-ஆக்கம்
மீனம்-வரவு