உலக கோப்பை கால்பந்து போட்டி: நேரில் ரசித்து பார்த்த மம்முட்டி-மோகன்லால்!!

உலக கோப்பை கால்பந்து போட்டி: நேரில் ரசித்து பார்த்த மம்முட்டி-மோகன்லால்!!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தார் நாட்டில் நடந்தது. அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.

அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேற்று நேரடியாக பார்த்துள்ளனர். இது தொடர்பன புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply