இன்று பிரதோஷம், மாத சிவராத்திரி. சகல சிவாலயங்களிலும் மாலையில் நந்தீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்!!

இன்று பிரதோஷம், மாத சிவராத்திரி. சகல சிவாலயங்களிலும் மாலையில் நந்தீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்!!

இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி. சகல சிவாலயங்களிலும் மாலையில் நந்தீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, மார்கழி-6 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திரயோதசி இரவு 8.17 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : விசாகம் காலை 6.26 மணி வரை பிறகு அனுஷம் நாளை விடியற்காலை 5.26 மணி வரை பிறகு கேட்டை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-இன்பம்

ரிஷபம்-முயற்சி

மிதுனம்-பெருமை

கடகம்-ஆதரவு

சிம்மம்-மேன்மை

கன்னி-லாபம்

துலாம்- சிந்தனை

விருச்சிகம்-உதவி

தனுசு- உயர்வு

மகரம்-நற்செயல்

கும்பம்-களிப்பு

மீனம்-அன்பு

Leave a Reply