புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த ரேஷ்மா…..

புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த ரேஷ்மா…..

சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் இரட்டை சவாரி செய்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த காமெடியாக இருந்தது.

வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி தற்போது பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால், தமிழ் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பு தேடி பின் சீரியல் நடிகையாக மாறியவர்.

ரசிகர்கள் நாட்டுக்கட்ட என ரசிக்கும் படியான உடலை வைத்திருக்கும் ரேஷ்மா அவர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Leave a Reply