முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!!

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!!

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ காளிங்க நர்த்தனக் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ஏணிக்கண்ணன் திருக்கோலமாய் காட்சி. வடபழனி, திருப்போரூர், கந்தக்கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, மார்கழி-12 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தி காலை 7.18 மணி வரை பிறகு பஞ்சமி நாளை விடியற்காலை 4.21 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : அவிட்டம் இரவு 8.29 மணி வரை பிறகு சதயம்.

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-பாராட்டு

ரிஷபம்-செலவு

மிதுனம்-கவனம்

கடகம்-நன்மை

சிம்மம்-பெருமை

கன்னி-பக்தி

துலாம்- தெளிவு

விருச்சிகம்-வெற்றி

தனுசு- வரவு

மகரம்-பொறுமை

கும்பம்-பொறுப்பு

மீனம்-இன்பம்

Leave a Reply