இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் ……

இன்று சஷ்டி விரதம். திருநெல்வேலி, சிதம்பரம், திருகுற்றாலம், சங்கரன்கோவில், வீரவநல்லூர் கோவில்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவில்களில் பகல்பத்து உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகல சாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, மார்கழி-13 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி பின்னிரவு 3.16 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : சதயம் இரவு 7.08 மணி வரை பிறகு பூரட்டாதி.
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-நட்பு
ரிஷபம்-துணிவு
மிதுனம்-பண்பு
கடகம்-அசதி
சிம்மம்-செலவு
கன்னி-வரவு
துலாம்- தெளிவு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- பெருமை
மகரம்-உவகை
கும்பம்-பொறுமை
மீனம்-மகிழ்ச்சி