சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்!!

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்!!

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சி. ஆவுடையார்கோவில் ஸ்ரீமாணிக்கவாசகர் திரிபுரசம்ஹார லீலை, இரவு கைலாச பர்வத வாகனத்தில் பவனி. சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் புறப்பாடு. நெல்லையப்பர் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, மார்கழி-15 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை.

திதி: அஷ்டமி நள்ளிரவு 12.28 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 5.28 மணி வரை. பிறகு ரேவதி.

யோகம்: சித்த, அமிர்தயோகம்.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை.

சூலம்: மேற்கு.

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஊக்கம்

ரிஷபம்-அன்பு

மிதுனம்-நலம்

கடகம்-முயற்சி

சிம்மம்-உழைப்பு

கன்னி-விவேகம்

துலாம்- உற்சாகம்

விருச்சிகம்-போட்டி

தனுசு- முன்னேற்றம்

மகரம்-அமைதி

கும்பம்-ஜெயம்

மீனம்-கண்ணியம்

Leave a Reply