45 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு ..

சென்னை,
தமிழத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றம் பதிவி உயர்வு வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், மகேஷ்குமார், கல்பனா நாயகர், வன்னிய பெருமாள், பிரவீன்குமார், அபிநபு, பகலவன், மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வும், அதிவீரபாண்டியன், ஷியாமளா தேவி, ராஜேந்திரன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர் .
இதில் 26 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு நியமனம் செய்துள்ளள்ளனர்.
மதுரை காவல் ஆணையராக நாயர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.