கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து அரைகுறை உடைகளில் அங்கங்களை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங் களை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா!!

கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து அரைகுறை உடைகளில் அங்கங்களை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங் களை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா!!

கல்கத்தாவிலிருந்து கோலிவுட்டில் திறமை காட்ட வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் சில படங்களில் கதாநாயகியாகவும், சில படங்களில் முக்கியத்துவம் இல்லாத சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வாய்ப்பு கிடைக்க இதில் கலந்து கொண்டால் ரசிகர்களிடம் பிரபலமாவதோடு, சினிமா வாய்ப்பும் கிடைக்கும் என கணக்குப்போட்டு உள்ளே சென்றார். ஆனால், இதுவெல்லாம் நடக்கவில்லை.

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து அரைகுறை உடைகளில் அங்கங்களை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

ஆனால், அது ஓவர்டோஸாகி ஆபாசை எல்லையையும் தொட்டுள்ளது. இங்கே பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.

Leave a Reply