சிவபெருமானை வழிபட உகந்த நாள்!!

சிவபெருமானை வழிபட உகந்த நாள்!!

இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் மகா ரதோற்சவம், ஆனந்த தாண்டவக் காட்சி.

சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் பிட்சாண்டனராகக் காட்சி. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்கு சாம்பாள் சமேத மகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, மார்கழி-20 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: திரியோதசி நள்ளிரவு 1.22 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.30 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-இன்சொல்

மிதுனம்-பணிவு

கடகம்-ஓய்வு

சிம்மம்-செலவு

கன்னி-வரவு

துலாம்- கடமை

விருச்சிகம்-நன்மை

தனுசு- நலம்

மகரம்-புகழ்

கும்பம்-ஆதாயம்

மீனம்-உழைப்பு

Leave a Reply