ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!!

துபாய்:

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென்கொரிய வீராங்கனை ஆன் செ யங்குடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரு செட்களை 5-21, 9-21 என்ற செட் கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Leave a Reply