“25 லட்சம்” மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி – பொது சுகாதாரக் குழு தலைவர் ஆய்வு…

“25 லட்சம்” மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி – பொது சுகாதாரக் குழு தலைவர்  ஆய்வு…

கோவை:

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 61 வது வார்டு கள்ளிமடை பகுதியில் ரூபாய் 25லட்சம் மதிப்பீட்டில் நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானம் பணிகளை பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது 61 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி திராவிட மணி மற்றும் வார்டு செயலாளர் தென்னவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்

Leave a Reply