இன்று சர்வ ஏகாதசி : பெருமாளை வழிபாடு செய்ய உகந்த நாள்!!

இன்று சர்வ ஏகாதசி : பெருமாளை வழிபாடு செய்ய உகந்த நாள்!!

இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலாசாபிஷேகம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், சிம்ம வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் வைர சப்பரத்தில் பவனி. சோழவந்தான் ஜனகமாரியம்மன் பூக்குழி விழா. மதுரை ஸ்ரீ கூடலழகர் யானை வாகனத்தில் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றையபஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, வைகாசி-17 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: ஏகாதசி நண்பகல் 12.01 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: சித்திரை நாளை விடியற்காலை 5.33மணி வரை பிறகு சுவாதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிப்பலன்

மேஷம்-சாந்தம்

ரிஷபம்-துணிவு

மிதுனம்-முன்னேற்றம்

கடகம்-நலம்

சிம்மம்-நிறைவு

கன்னி-உயர்வு

துலாம்- சுகம்

விருச்சிகம்-தனம்

தனுசு- லாபம்

மகரம்-உதவி

கும்பம்-உண்மை

மீனம்-முயற்சி

Leave a Reply