கீர்த்தி ஷெட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள்!!

கீர்த்தி ஷெட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள்!!

சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. அதன்பின்னர் உப்பென்னா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து சியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்ததன் மூலம் பலரின் கவனம் பெற்றார்.

இந்நிலையில் கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply