கோவையில் 9-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம்….

கோவையில் 9-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம்….

கோவை:

9-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக யோக தியானத்தின் மூலம் அக அமைதியை காணுங்கள் எனும் தலைப்பில் வழிநடத்தப்பட்ட தியானத்துடன் கூடிய அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது…

ராஞ்சியிலிருந்து Yss சந்நியாசி இந்த அறிமுக நிகழ்ச்சியை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு வரும் ஜுன் 11ம் தேதி காலை 11 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை காணொளி காட்சியாக கோவை பெர்க்ஸ் பள்ளி அருகில் உள்ள யோகதா சத்சங்க தியான கேந்திரத்தில் நடைபெற உள்ளது .

இத்தருணத்தில் yss வெளியிடுகள் மலிவு விலையில் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த வாய்ப்பை ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

Leave a Reply