கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்த ஹூமா குரோஷி!!

கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்த ஹூமா குரோஷி!!

பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அப்படத்திற்கு பின் வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பினார்.

மேலும், சினிமா வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து திம்சு கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

dinaparavai

Leave a Reply