மார்டன் டிரசில் கலக்கும் ஐஸ்வர்யா தத்தா!…

மார்டன் டிரசில் கலக்கும் ஐஸ்வர்யா தத்தா!…

நகுல் ஹீரோவாக நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் சிறிய உடையில் முன்னழகை மூடி படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

dinaparavai

Leave a Reply