உடலை பாதுகாக்க எளிய வழி முறைகளும் அதன் பயன்களும் !!

உடலை பாதுகாக்க எளிய வழி முறைகளும் அதன் பயன்களும் !!
 • காலை சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிக்கப்படும்
 • தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
 • இரவு 11 மணிக்கு மேல் விழித்து இருந்தாலும், காலை சூரியன் உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நம் உடலில் உள்ள பித்தப்பை பாதிப்படையும்.
 • மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்கு தீங்கு.
 • அதிக அளவில் பொரித்த உணவுகளை உண்பது மற்றும் அதிக காரம் நிறைந்த உணவுகளை உண்பதால் நமது பெருங்குடல் பாதிக்கப்படும்.
 • புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களை கெடுக்கும்.
 • துரித உணவு, அதிகநேரம் எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவு உண்பது நமது கல்லீரலுக்கு கேடு விளைவிக்கும்.
 • அதிக உப்பும், அதிக கொழுப்பும் இதயத்தை மிகவும் பாதிக்கும்.
 • அதிக இனிப்பு நமது கணையத்தை சேதப்படுத்தும்.
 • இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலைசெய்வது கண்களுக்கு கெடுதல் விளைவிக்கும்.
 • எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையை பாதிக்கும்.

Leave a Reply