மலச்சிக்கலைப் போக்க உதவும் மணலிக்கீரை !!

மலச்சிக்கலைப் போக்க உதவும் மணலிக்கீரை !!

வயிற்றில் அதிகமாக பூச்சிகள் இருந்தால் மணலிக்கீரை அல்லது நவ மல்லி கீரையை சாப்பிட வேண்டும் என பெரியவர்கள் கூறியுள்ளனர்.

மணலி கீரை சமையலுக்கு ஏற்ற கீரைகளில் ஒன்று என்றும் இதில் உள்ள இலை தண்டு மருத்துவ குணம் கொண்டது என்றும் கூறப்படுகிறது

நம் முன்னோர்கள் வயிற்றில் பூச்சி இருந்ததால் உடனே மணலி கீரை சமைத்து தருவார்கள் என்பதும் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது இந்த கீரை என்றும் கூறுவது உண்டு

அதேபோல் மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உடையது இந்த கீரை என்றும் பாசி பருப்புடன் கலந்து இந்த கீரையை சாப்பிட்டால் மார்புச்சளி மறையும்.

மூளை பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இந்த கீரையை சமைத்துக் கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply