சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!!

திருநள்ளாறு உள்பட பல்வேறு ஆலயங்களில் சனி பகவான் சிறப்பு அபிஷேகம். வட மதுரை ஸ்ரீசவுந்திரராஜர் வசந்த உற்சவம், முத்துப் பல்லக்கில் பவனி. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ஊஞ்சல் சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சனம், அலங்கார சேவை, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சனம், அலங்கார சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆடி-28 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை நாளை விடியற்காலை 4.18 மணி வரை பிறகு திருதியை.

நட்சத்திரம் : சதயம் பின்னிரவு 3.16 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம் : அமிர்த/மரணயோகம்

ராகுகாலம் : காலை 9-10.30மணி

எமகண்டம் : நண்பகல் 1.30-3 மணி

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-செலவு

மிதுனம்-உதவி

கடகம்-பாராட்டு

சிம்மம்-நன்மை

கன்னி-புகழ்

துலாம்- உயர்வு

விருச்சிகம்-பெருமை

தனுசு- பரிசு

மகரம்-ஆக்கம்

கும்பம்-ஆதரவு

மீனம்-விவேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction