கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பில் தேசிய கொடி வழங்கிய சமூகசேவகர்..!!

மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக சேவா ரத்னா Dr.ஆ.மாயகிருஷ்ணன் அவர்கள் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டமாக சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மதுரை தமுக்கம் மைதானம் அருகே அமைந்துள்ள நினைவு சின்னத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஓவ்வொரு இந்திய குடிமகனும் தங்கள் வீட்டில் தேசிய கொடி ஏற்றி நம் சுதந்திர திருநாளை கொண்டாடும் விதமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தேசியக்கொடி வழங்கப்பட்டது

Leave a Reply