தன் குட்டித் தும்பிக்கையால் தண்ணீரை குடிக்க முடியாதபோதும் விடாமல் முயற்சிக்கும் யானைக்குட்டி..
தன் குட்டித் தும்பிக்கையால் தண்ணீரை குடிக்க முடியாதபோதும் விடாமல் முயற்சிக்கும் யானையின் இந்த க்யூட் செய்கை சிரிப்பை வரவழைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
நேரில் பார்க்கும்போதாகட்டும், வீடியோக்களாகட்டும் யானைகளும் அவற்றின் மெதுமெதுவான அசைவுகளும் நமக்கு என்றுமே சலிப்பூட்டுவதே இல்லை.
மண்ணை வாரி இறைப்பது தொடங்கி, குளிப்பது, சரிந்து மலைச்சரிவுகளில் இறங்குவது என யானைகளின் ஒவ்வொரு க்யூட்ட்டான செயலும் இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக யானைக்குட்டி ஒன்று தன் தாய்க்கு அருகில் நின்றபடி தன் குட்டி தும்பிக்கையால் தண்ணீர் குடிக்க முயலும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தன் குட்டித் தும்பிக்கையால் தண்ணீரை குடிக்க முடியாமலும் எனினும் விடாமல் தண்ணீரை அலசி முயற்சிக்கும் யானையின் இந்த க்யூட் செய்கை சிரிப்பை வரவழைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
இதேபோல் முன்னதாக ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பிவிடும் காட்சி இணையவாசிகளிடையே ஹிட் அடித்தது.
இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றதன் பின்னர், தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கை அரசாங்கம் அது பெற்ற சர்வதேச கடன்களை கொடுக்க முடியாத நிலையில் திவால் ஆனதாக அறிவித்திருந்தது. இதனால் இந்தியா மனிதாபிமான அடிப்படையில், இலங்கைக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருளாதார உதவிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களாக கருதப்படும் நுவரெலியா,சீதாஎலிய எனப்படும் சீதை கோவில் மேலும் அங்குள்ள அனுமன் கோவில் என பல்வேறு இடங்கள் ராமாயண காலத்து இடங்களாக கருதப்படுகின்றன.இலங்கையில் ராமாயணப் பாதையில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய 52 இடங்கள் உள்ளன.
அதேபோன்று இராவணன் தங்கி இருந்தாக சொல்லப்படும் வனப்பகுதி, குகைகள் போன்றன அங்கு இருப்பதாக இலங்கை அரசால் கூறப்படுகிறது.
யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.
யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாவில் பல மில்லியன்கள் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, 34 லட்சம் லைக்குகளையும் பெற்று நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.