பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் இரவு சிம்ம வாகனத்தில் பவனி!!

வைஷ்ணவ ஏகாதசி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கேடயச் சப்பரத்தில் பவனி. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் இரவு சிம்ம வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-7 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி காலை 7.51 வரை பிறகு துவாதசி.

நட்சத்திரம் : திருவாதிரை நண்பகல் 1.06 வரை பிறகு புனர்பூசம்.

யோகம் : மரண/சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3மணி முதல் 4.30 மணி வரை.

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-பொறுமை

ரிஷபம்-கடமை

மிதுனம்-நற்செயல்

கடகம்-லாபம்

சிம்மம்-ஆதரவு

கன்னி-பாராட்டு

துலாம்- உற்சாகம்

விருச்சிகம்-புகழ்

தனுசு- வரவு

மகரம்-அன்பு

கும்பம்-பக்தி

மீனம்-உவகை

Leave a Reply