இளைஞர்களுக்கு ஏற்ற அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பதா? – பாஜக வழக்கறிஞர் பிரிவு கண்டனம்..!!

இளைஞர்களுக்கு ஏற்ற அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பதா? – பாஜக    வழக்கறிஞர் பிரிவு கண்டனம்..!!

கோவை, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயிலில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் சார்பாக கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, இந்த திட்டத்தின், அருமை புரியாமல் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஒரு சில அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த திட்டம் முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு ஏற்ற திட்டம் என்பதை கன்டன முழங்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈட்பட்டனர், இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை வடக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவரான, ரவீந்திரன் கூறும் போது…

இந்த ஆர்பாட்டமானது மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் எனப்படும், இரானுவ சேவையை எதிர்த்து, எதிர்கட்சிகள் தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர், இதனை கன்டித்து இந்த இந்த ஆர்பாட்டத்தை முன்னேடுத்து வருவதாக தெரவித்தார், அவர்கள் பரப்பி வருகின்ற தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பதியும் முன்னே, இந்த திட்டத்தை பற்றிய நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து கூறும் கட்டாயம் எங்களுக்கு உள்ளது.

எனவே, இதனை நாங்கள் செய்து வருகின்றோம் என்றார், இந்த திட்டம் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வருகின்றது, ஆனால் இதனை இந்தியாவில் மட்டும் எதிர்ப்பு தெரவித்து வருகின்றனர், என்பது தெரியவில்லை, அக்னி பாத் திட்டத்தின் மூலமாக, பணியாற்றும் இளைஞர்கள் பணி முடிந்து வெளிவரும் பொழுது அவர்களுக்கு, 29முதல் 30 லட்சம் வரை, மத்திய அரசு வழங்கும்.

அதனை வைத்து தொழில் துவங்கலாம், அல்லது, இந்த திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு கூடுதலாக, ஒரு பட்டபடிப்பு சான்றிதழ் வழங்கப்படுகின்றது, இந்த பட்ட படிப்பு சான்றிதல் வைத்து துணை இரானுவத்தில், சேர முற்படுபவர்களுக்கு 10 சதவிகிதம் ஒதுக்க இருப்பதாக தெரவித்தார், எனவே இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டம் இதற்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: