லொஸ்லியாவின் “லீக்கான” ரகசிய படம்..!! – ஹக்கேர்ஸ் அட்டகாசம்…

லொஸ்லியாவின் “லீக்கான”  ரகசிய படம்..!! – ஹக்கேர்ஸ் அட்டகாசம்…

பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியா ரகசியமாக வைத்திருந்த புகைப்படத்தை லொஸ்லியா லீக்ஸ் என்கிற பெயரில்  ஹேக்கர்கள்  வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகள் குவிந்ததால் இலங்கை பெண் லொஸ்லியா நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த அத்தனை படங்களும் அடுத்தடுத்து  தோல்வியை தழுவியது.  

அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவிய சோகத்தில் இருந்த லொஸ்லியாவுக்கு மேலும் வருத்ததத்தை தரும் விதமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யட்டுள்ளது.

லொஸ்லியாவின் ரகசிய புகைப்படத்தை லீக் செய்த ஹேக்கர்கள்

அதில் அவர் ரகசியமாக வைத்திருந்த புகைப்படத்தை  லொஸ்லியா லீக்ஸ் என்கிற பெயரில் வெளியிட்டு ஹேக்கர்கள்  அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தில் நடிகை லொஸ்லியா மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஹேக்கர்கள் வசம் இருந்து இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்கப்பட்டதும், முதல் வேலையாக அந்த புகைப்படத்தினை லொஸ்லியா டெலிட் செய்துவிட்டார்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: