கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்துக் கொண்டு, தன் ஆணுறுப்பை வெட்டிய நபரால் பெரும் பரபரப்பு!!

மேற்கு ஆப்ரிக்கா,
ஜெய்ஹிந்த் படத்தில் வரும் கவுண்டமணி பாணியில் தூக்கத்தில் கனவு கண்டு தனக்கு தானே விணை தேடிக்கொண்டுள்ளார் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டைச் சேர்ந்த ஒரு விவசாயி. ஆப்ரிக்க நாடான கானாவில் வசித்துவருபர் கோஃபி அட்டா. இவர் ஒரு விவசாயி.

மேற்கு ஆப்ரிக்கா நாடான கானாவில் வசித்து வருபவர் கோஃபி அட்டா(34) என்பரான விவசாயியான இவர் மதிய நேரம் நாற்காலியில் உட்கார்ந்து தூங்கி உள்ளார்.

அப்போது, அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த இவருக்கு கனவு வந்ததாகவும் அதில், அவரே ஆடு வெட்டுவதாகவும், அவருக்கு தோன்றியுள்ளது. அப்போது, ஆடு வெட்டுவதாக நினைத்துக் கொண்டு, தன் ஆணுறுப்பை வெட்டிக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply