இன்று சர்வ அமாவாசை பித்ரு பூஜை செய்வது நன்று!!

சோளிங்கர் லட்சுமி நரசிம்மப் பெருமாளுக்கு இன்று பவித்ர உற்சவம். சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் திருத்தலங்களில் பித்ரு பூஜை செய்வது நன்று. திருச்செந்தூர், பெருவயல் இத்திருத்தலங்களில் மகர ரதோற்சவம். சோளிங்கபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருபவித்ர உற்சவம். மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலமாய் காட்சி, மாலையில்+ புன்னை மர ஸ்ரீ கிருஷ்ணன் அலங்காரம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளிக் கேடயத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு. உப்பூர் வெயிலுகந்த விநாயகப் பெருமான் யானை வாகனத்தில் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-10 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தசி நண்பகல் 1.22 மணி வரை பிறகு அமாவாசை.

நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 8.13 மணி வரை பிறகு மகம்.

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம் -பொறுப்பு

ரிஷபம் -புகழ்

மிதுனம் -தெளிவு

கடகம் -ஆக்கம்

சிம்மம் -விவேகம்

கன்னி -உயர்வு

துலாம் – போட்டி

விருச்சிகம் -தனம்

தனுசு – உயர்வு

மகரம் -மாற்றம்

கும்பம் -வரவு

மீனம் -ஓய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction