திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம்!!

கற்பக விநாயகர் கஜமுக சூரசம்ஹாரம். திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செந்தூர் முருகப் பெருமான் காலை கேடயச் சப்பரத்தில் பவனி, உப்பூர் வெயிலுகந்த விநாயகப் பெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.

தேவக்கோட்டை, திண்டுக்கல், திருவலஞ்சுழி கோவில்களில் விநாயகப் பெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி புல்லின் வாய்கிண்டல், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை கஜமுக சூரசம்ஹாரம். உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை.

சென்னை குரோம்பேட்டை கிருஷ்ணா நகர் ஸ்ரீராம பக்த சமாஜ் மண்டப வளாகத்தில் உள்ள பஜனோத்ச பந்ததிப்படி ஸ்ரீ ருக்மணி கல்யாணம். சேரன்மாதேவி பால வெங்கடகிருஷ்ண குழுவினரால் இன்றும், நாளையும் (27, 28-ந்தேதி) நடத்தப்படுகிறது.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-11 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : அமாவாசை பிற்பகல் 2.30 மணி வரை பிறகு பிரதமை.

நட்சத்திரம் : மகம் இரவு 9.58 மணி வரை பிறகு பூரம்.

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-மேன்மை

ரிஷபம்-நன்மை

மிதுனம்-போட்டி

கடகம்-பிரீதி

சிம்மம்-களிப்பு

கன்னி-வெற்றி

துலாம்- ஆதரவு

விருச்சிகம்-பண்பு

தனுசு- அனுகூலம்

மகரம்-சிறப்பு

கும்பம்-ஜெயம்

மீனம்-தாமதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction