இன்று சுப முகூர்த்த தினம்!!
சுப முகூர்த்த தினம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழா தொடக்கம். கருங்குரு விக்கு உபதேசம் அருளிய லீலை. உப்பூர் வெயிலுகந்த விநாயகப் பெருமான் திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி ராஜாங்க சேவை. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் புறப்பாடு. மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரருக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கரு டாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, ஆவணி-13 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை பிற்பகல் 3.40 மணி வரை பிறகு திருதியை.
நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 12.03 மணி வரை பிறகு அஸ்தம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-வாழ்வு
ரிஷபம்-நலம்
மிதுனம்-மேன்மை
கடகம்-நிறைவு
சிம்மம்-அமைதி
கன்னி-பரிசு
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-லாபம்
தனுசு- தனம்
மகரம்-ஆர்வம்
கும்பம்-உறுதி
மீனம்-திடம்