தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு குருவார அபிஷேகம் அலங்காரம்!!

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சுப முகூர்த்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. சோளிங்கபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருபவித்ர உற்சவம் முடிவு. குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி. மதுரை சொக்கலிங்க பெருமான் தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை. விருதுநகர் விஸ்வநாதர்- விசாலாட்சி அம்பாள் புறப்பாடு, ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு குருவார அபிஷேகம் அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-16 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி நண்பகல் 1.36 மணி வரை பிறகு சஷ்டி.

நட்சத்திரம் : சுவாதி இரவு 11.36 மணி வரை பிறகு விசாகம்.

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆதரவு

ரிஷபம்-அசதி

மிதுனம்-லாபம்

கடகம்-சுபம்

சிம்மம்-கடமை

கன்னி-தெளிவு

துலாம்- உதவி

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- பரிசு

மகரம்-பண்பு

கும்பம்-ஆசை

மீனம்-இன்பம்

Leave a Reply