உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

உருளைகிழங்கு = 1/4 கிலோ
மிளகு தூள் = 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
எண்ணெய் = 1/2 ஸ்பூன்
வெங்காயம் = 100 கிராம்
தக்காளி = 100 கிராம்
புளி = 1 சிறிய உருண்டை
சோம்பு = 1/2 ஸ்பூன்
கடுகு = 1/2 ஸ்பூன்

செய்முறை : 1
முதலில் உருளைகிழங்கை நன்றாக வேகவைத்து தனியாக வைக்கவும்.பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந் ததும் சோம்பு,கடுகு சேர்த்து தாளிக்கவும்.

செய்முறை : 2
பின்னர் வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகு தூள்,மஞ்சள் தூள்,புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதக்கிய பொருட்களுடன் உருளைக்கிழங்கை சேர்த்து லேசாக கிளறவும்.

Leave a Reply