இன்று சர்வ ஏகாதசி!!

சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பிட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை, சுவாமி-அம்பாள் விருஷபாரூடக் காட்சியருளல். விருதுநகர் சுவாமி- அம்பாள் பவனி. குறுக்குத்துறை சுப்ரமணியசுவாமி புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-21 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி நள்ளிரவு 1 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : பூராடம் மாலை 4.46 மணி வரை பிறகு உத்திராடம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-பண்பு

ரிஷபம்-பாராட்டு

மிதுனம்-கீர்த்தி

கடகம்-விருப்பம்

சிம்மம்-அமைதி

கன்னி-வரவு

துலாம்- கவனம்

விருச்சிகம்-உழைப்பு

தனுசு- சுகம்

மகரம்-உற்சாகம்

கும்பம்-நலம்

மீனம்-மேன்மை

Leave a Reply