இன்று குருபகவான் ஜெயந்தி!!

திருவோண விரதம். சுப முகூர்த்த தினம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் விறகு விற்றருளிய லீலை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். விருதுநகர் விஸ்வநாத சுவாமி ரதோற்சவம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-22 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி இரவு 10.45 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : உத்திராடம் பிற்பகல் 3.08 மணி வரை பிறகு திருவோணம்.

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-நிறைவு

ரிஷபம்-முயற்சி

மிதுனம்-சுகம்

கடகம்-போட்டி

சிம்மம்-ஆர்வம்

கன்னி-புகழ்

துலாம்- செலவு

விருச்சிகம்-வெற்றி

தனுசு- ஊக்கம்

மகரம்-ஆசை

கும்பம்-ஆதரவு

மீனம்-புகழ்

Leave a Reply