சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்!!

சுபமுகூர்த்த நாள். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன அலங்கார சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-27 (திங்கட்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை பிற்பகல் 2.13 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : உத்திரட்டாதி காலை 10.03 மணி வரை பிறகு ரேவதி.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-உற்சாகம்

ரிஷபம்-ஓய்வு

மிதுனம்-உயர்வு

கடகம்-அமைதி

சிம்மம்-ஆசை

கன்னி-வரவு

துலாம்- ஊக்கம்

விருச்சிகம்-மகிழ்ச்சி

தனுசு- போட்டி

மகரம்-சலனம்

கும்பம்-நலம்

மீனம்-ஆக்கம்

Leave a Reply