இன்று பெருமாளை வழிபட உகந்த நாள்…..

இன்று பெருமாளை வழிபட உகந்த நாள்…..

சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகல சாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு, மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, புரட்டாசி-4 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி நள்ளிரவு 12.12 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.13 மணி வரை பிறகு ஆயில்யம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-நற்செய்தி

ரிஷபம்-போட்டி

மிதுனம்-சுகம்

கடகம்-ஆதரவு

சிம்மம்-அமைதி

கன்னி-பண்பு

துலாம்- வெற்றி

விருச்சிகம்-தனம்

தனுசு- புகழ்

மகரம்-சுபம்

கும்பம்-ஜெயம்

மீனம்-சாந்தம்

Leave a Reply