முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள மடோனா செபாஸ்டின்!!

முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள மடோனா செபாஸ்டின்!!

மலையாள நடிகையான மடோனா செபாஸ்டின் ஹிட் அடித்த ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சாய்பல்லவி லீடு ரோலில் நடிக்க துணை நடிகையாக அறிமுகமானார் மடோனா.

ஸ்மார்ட்டான லுக், ஸ்டைலிஷான தோற்றம் ஆகியவற்றால் முதல் படத்திலயே ரசிகர்களால் கவரப்பட்டார்.

மேலும் தமிழில் கவன், காதலும் கடந்தும் போகும் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஜூங்கா , பவர் பாண்டி, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் மடோனா பொழுது போக்கிற்காக சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் இதுவரை கவர்ச்சி ஏதும் பெருமளவு காட்டாமல் டீஸண்டான லுக்கில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

Leave a Reply