உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினம் அரை மணி நேரம் இந்த யோகாசனங்களை செய்தால் போதும்..!

யோகா ஆசனங்களைப் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இவை உங்கள் உடலை ஆரோக்கியமானதாகவும், மனதை நிதானமாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள யோகா பயிற்சிகளாகும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி, ஆசனம் செய்வது அவசியமானது. தற்போதைய தொற்றுநோய் காலத்தில், ஜிம் மற்றும் பூங்காக்கள் மூடியுள்ளதால் அனைவரையும் தங்கள் வீட்டில் இருந்தவாறு ஆசனங்கள் செய்யலாம். எளிய யோகா ஆசனங்களைப் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

உங்கள் உடலை ஆரோக்கியமானதாகவும், மனதை நிதானமாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள யோகா பயிற்சிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி, ஆசனம் செய்வது அவசியமானது. தற்போதைய தொற்றுநோய் காலத்தில், ஜிம் மற்றும் பூங்காக்கள் மூடியுள்ளதால் அனைவரையும் தங்கள் வீட்டில் இருந்தவாறு ஆசனங்கள் செய்யலாம். எளிய யோகா ஆசனங்களைப் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. உங்கள் உடலை ஆரோக்கியமானதாகவும், மனதை நிதானமாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யக்கூடிய எளிய மற்றும் பயனுள்ள யோகா பயிற்சிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

விக்ஷாசனம் :

விருக்ஷாசனம் செய்தால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும். விருக்ஷாசனம் என்றால், மரம் போன்ற தோற்றம் என்று பொருள். இந்த ஆசனத்தை செய்ய, முதலில் நேராக நிற்கவும். பின்னர் உங்கள் கைகளை மேலே நகர்த்தி உள்ளங்கைகளை ஒன்றாக இணைக்கவும். ஒரு காலில் சமநிலையை பராமரிக்கும் போது, மற்றொரு காலை எடுத்து நிற்கும் காலின் தொடைக்கு அருகில் கொண்டு வந்து நிற்கவும். சில விநாடிகள் இதே நிலையை பின்பற்றி நீராக நிற்க வேண்டும். இந்த ஆசனத்தின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். இதனை காலை அல்லது மாலை நேரத்தில் செய்யலாம்.

தடாசனம் :

இந்த ஆசனத்திற்கு கால்களைத் நேராக நிற்பதுடன் தொடங்குங்கள். நமஸ்தே முத்ராவில் கைகளை நேராக காற்றில் வைத்திருக்கும்போது, ​​உங்கள் விரல்களை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து கொள்ளவும். இப்போது உங்கள் கணுக்கால் உயர்த்தி தோள்பட்டை நேராக வைத்து இணைத்துள்ள கைகளை நீராக நீட்டவும். பின்னர் கைகளை மேலே தூக்கி தலைக்கு நேராக வைத்து சீராக மூச்சு விடவும். சில நிமிடங்களுக்கு பிறகு கைகளை தளர்த்தி கொள்ளுங்கள். இந்த ஆசனம் உங்கள் தசைகளை வலுப்படுத்தும்.

உத்தனாசனம் :

கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள். கால்கள் வளையாமலும் வயிறு தொடைகளில் அழுந்தி இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும். இந்த ஆசனம் பின்புற வலி, கைகளில் வலி, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும்.

புஜங்காசனா :

புஜங்கா என்றால் சம்ஸ்கிருத மொழியில் ராஜநாகம் என்று பொருள். இது கோப்ரா நிலை(ராஜ நாகம் தலையை உயர்த்துவது போல ) என்றும் அழைக்கப்படும். இது யோகாசனங்களில் முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஒரு ஆசனமாகும். இந்த ஆசனத்தை செய்ய வயிறுப்பகுதி தரையில் படுமாறு படுக்கவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி கால்களை நேராக நீட்டவும். ராஜநாகம் படம் எடுப்பதைப்போல கைகளை மடக்கி உடலை நேராக வைத்து சுவாசிக்கவும். வயிற்று பகுதி தரையில் நன்றாக படும்படி இதனை செய்ய வேண்டும். இந்த ஆசனம் முழு உடலையும் பலப்படுத்தும் மற்றும் முதுகெலும்பை நெகிழ்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Leave a Reply