“REDMI” ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்திய “சியோமி நிறுவனம்” – விலை பட்டியல் இதோ!!…

சியோமி நிறுவனம் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

புதிய விலை விவரம்:

ரெட்மி நோட் 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,499 இல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13,999 இல் இருந்து ரூ. 14,499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரெட்மி 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9299 இல் இருந்து தற்சமயம் ரூ. 9499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரெட்மி 8ஏ டூயல் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7299 இல் இருந்து தற்சமயம் ரூ. 7499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.