அக்குளின் கருமை நிறத்தை போக்கி, அழகான தோற்றத்தை பெற… சில டிப்ஸ்

அண்டர் ஆர்ம்ஸை வீட்டில் ஷேவ் செய்வதைவிட பார்லரில் வேக்ஸிங் செய்துகொள்வது கருமையைத் தடுக்கும்.

அக்குளின் கருமை நிறத்தை டியோடரெண்ட் உபயோக படுத்துவதை குறைத்து தடுக்கலாம்.

Advertisements

இரவில் உறங்கச் செல்வதற்கு முன் அக்குள் பகுதியில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாடி பட்டர்களைத் தடவி வர, சில நாட்களில் கருமை நிறம் மாறும்.

குளித்து முடித்த பிறகு, எலுமிச்சைச் சாற்றுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து காட்டன் துணியில் தொட்டு அக்குள் பகுதியை ஸ்கிரப் செய்தால் நாளடைவில் கருமை நீங்கி பளிச்சிடும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்யலாம்